ஊழலை ஒழிக்க ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெற வேண்டும்

பிரதமர் மோடிக்கு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு வலியுறுத்தல் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை அதிகரிக்க வேண்டும்
சந்திரபாபு
சந்திரபாபு
Published on: 
Summary

ஊழலை ஒழிக்க ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெற வேண்டும் பிரதமர் மோடிக்கு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு வலியுறுத்தல் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை அதிகரிக்க வேண்டும்

நாட்டில் ஊழலைக் கட்டுப்படுத்த 500 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

500 Rupees
500 Rupees

மேலும், 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருக்க வேண்டும் என்றும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை அதிகரிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சந்திரபாபு
ராஜதந்திரம் மூலமே அமைதியை ஏற்படுத்த வேண்டும்