J&k Car
J&k Car

கார் பழுதாகி சிக்கி தவித்த சுற்றுலா பயணிகள்

கடும் உறைபனி காரணமாக சுற்றுலா பயணிகள் சென்று கொண்டிருந்த கார் பழுதாகி நின்றதாக தெரிகிறது.
Published on: 

ஜம்மு&காஷ்மீரில் சோனமார்க் பகுதியில் சிக்கித்தவித்த சுற்றுலா பயணிகளை போலீசார் மீட்டு அனுப்பி வைத்தனர். கடும் உறைபனி காரணமாக சுற்றுலா பயணிகள் சென்று கொண்டிருந்த கார் பழுதாகி நின்றதாக தெரிகிறது. அப்போது ரோந்து சென்ற போலீசார், கார் மீண்டும் இயங்க உதவி செய்து அவர்களை அனுப்பி வைத்தனர்.

newstamil.tv