Mumbai heavy traffic
Mumbai heavy traffic

மும்பை - அகமதாபாத் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

தகவலறிந்த உள்ளூர் வாசிகள் தண்ணீர் மற்றும் பிஸ்கட்களை குழந்தைகளுககு வழங்கி பேருந்துகளை இயக்க ஓட்டுநர்களுக்கு உதவினர்.
Published on: 

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிய 500 க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் 12 மணி நேரத்திற்கு மேலாக உணவு, தண்ணீரின்றி தவித்தனர். தகவலறிந்த உள்ளூர் வாசிகள் தண்ணீர் மற்றும் பிஸ்கட்களை குழந்தைகளுககு வழங்கி பேருந்துகளை இயக்க ஓட்டுநர்களுக்கு உதவினர்.

newstamil.tv