Gujarat trumph son
இந்தியா
வந்தாரா வனவிலங்கு மையத்திற்கு சென்ற ட்ரம்ப்பின் மகன்
அம்பானி குடும்பத்தினரின் தனிப்பட்ட அழைப்பை ஏற்று, வந்தாராவை பார்வையிட்டார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபரின் மகன் ட்ரம்ப் ஜூனியர், குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள அம்பானி மகனின் வந்தாரா ((Vantara)) வனவிலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை பார்வையிட்டார்.
ராஜஸ்தானின் உதய்பூரில் நடைபெறும் இந்திய-அமெரிக்க தம்பதியரின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக வந்துள்ள ட்ரம்ப் ஜூனியர், அம்பானி குடும்பத்தினரின் தனிப்பட்ட அழைப்பை ஏற்று, வந்தாராவை பார்வையிட்டார்.
