ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர்

பத்காம் தொகுதியில் ராஜினாமா செய்த உமர் அப்துல்லா..சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றார்

ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் உமர் அப்துல்லா, பத்காம் தொகுதியில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
Published on: 

ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் உமர் அப்துல்லா, பத்காம் தொகுதியில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதேசமயம் 'அப்துல்லா' குடும்பத்தின் கோட்டையாக கருதப்படும் கந்தெர்பால் தொகுதியில் எம்.எல்.ஏ. பதவியை தக்க வைத்துள்ளார்.

newstamil.tv