நீதிபதிகள் நியமனத்தில் குறைவான பிரதிநிதித்துவம்

சில பிரிவினருக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு "பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு போதிய இடமில்லை"
 பி.ஆர். கவாய்
பி.ஆர். கவாய்
Published on: 

உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பட்டியல் இனத்தவர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என கூறி, முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சில குறிப்பிட்ட பிரிவினருக்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், சமவாய்ப்பு புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ள அவர், அனைத்து தரப்பினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.