14
14

"வர்த்தகம் தொடர்பாக அமெரிக்கா வைக்கும் கோரிக்கைகள்"

வர்த்தகம் தொடர்பாக அமெரிக்காவின் கோரிக்கைகள் முற்றிலும் நியாயமற்றவையாக இருந்தால், அதை எதிர்க்க எல்லா உரிமைகளும் இந்தியாவுக்கு உள்ளதாக, காங்கிரஸ் எம்பி சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார்.
Published on: 

வர்த்தகம் தொடர்பாக அமெரிக்காவின் கோரிக்கைகள் முற்றிலும் நியாயமற்றவையாக இருந்தால், அதை எதிர்க்க எல்லா உரிமைகளும் இந்தியாவுக்கு உள்ளதாக, காங்கிரஸ் எம்பி சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், நமக்கு வலுவான உள்நாட்டு சந்தை உள்ளது என்பதால் நமது பேச்சுவார்த்தைக்குழுவிற்கு வலுவான ஆதரவு தேவை என்றும், நல்ல ஒப்பந்தத்திற்கு உடன்படவில்லை எனில், நாம் விலகுவது சிறந்தது எனவும் கூறினார்.

newstamil.tv