மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிசை சந்தித்து உத்தவ் தாக்கரே சுமார் 20 நிமிடம் பேச்சு வார்த்தை நடத்தியது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தவ் தாக்கரேவை தமது கூட்டணிக்கு வருமாறு முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அழைப்பு விடுத்த மறுநாளே இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.