03
இந்தியா
துப்பாக்கி சூட்டில் உயிர் தப்பிய பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர்.. பொற்கோவில் முன்பு நடந்த சம்பவத்தின் வீடியோ காட்சி
பொற்கோயிலில் பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பதைபதைப்பூட்டும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

