New Project21
இந்தியா
கர்நாடகாவில் வாக்குகள் திருட்டு நடைபெற்றது அம்பலம்..
கர்நாடகாவில் வாக்குகள் திருட்டு நடந்திருப்பது அம்பலமாகி இருப்பதால், பிரதமர் மோடி ஆட்சியில் இருக்கும் தகுதியை இழந்து விட்டார் என்றும், ஆகவே அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் முதலமைச்சர் சித்தராமையா வலியுறுத்தினார்.

தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அலுவலகமாக மாறிவிட்டதாகவும், கர்நாடகாவில் தொடங்கியுள்ள போராட்டம் நாடு முழுவதும் பரவும் என்றார்.