19
19

ஹத்னிகுண்ட் தடுப்பணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர்..

ஹரியானாவின் ஹத்னிகுண்ட் தடுப்பணையின் 18 மதகுகளிலிருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டதால், டெல்லி யமுனை நதியில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்ந்தோடியது.
Published on: 

ஹரியானாவின் ஹத்னிகுண்ட் தடுப்பணையின் 18 மதகுகளிலிருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டதால், டெல்லி யமுனை நதியில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்ந்தோடியது.

கனமழையால் ஹத்னிகுண்ட் தடுப்பணையின் 18 கதவுகளும் திறக்கப்பட்டதையடுத்து டெல்லி யமுனா நதியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

பழைய யமுனா பாலத்தில் வெள்ளம் அபாய அளவை தாண்டி செல்வதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் பெய்து வரும் மழையால் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstamil.tv