சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைக்கத் தயார் அந்த கூட்டணி கண்ணியமானதாக இருக்க வேண்டும்

காங்கிரஸின் உத்தரபிரதேச பொறுப்பாளர் தகவல் 2027 உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி பேச்சு
 ராஜேந்திரபால் கௌதம்
ராஜேந்திரபால் கௌதம்
Published on: 

2027 உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாகவும், ஆனால் அது கண்ணியமான கூட்டணியாக இருக்க வேண்டுமென்றும் காங்கிரஸின் உத்தரப்பிரதேச பொறுப்பாளர் ராஜேந்திரபால் கௌதம் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் ஒப்பந்தம் இறுதியாக வேண்டும் எனத் தெரிவித்த அவர், உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் வலுவடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.