வினேஷ் போகத் விளக்கம்
இந்தியா
பிரதமர் அழைப்பை ஏற்க மறுத்தது ஏன்? - விளக்கம்.. அக்கறையுடன் அழைத்திருந்தால் நிச்சயமாக பேசியிருப்பேன்
பாரீஸ் ஒலிம்பிக் தோல்விக்குப் பிறகு பிரதமர் மோடியின் அழைப்பினை ஏற்க மறுத்தது தொடர்பாக முன்னாள் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் விளக்கம் அளித்துள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக் தோல்விக்குப் பிறகு பிரதமர் மோடியின் அழைப்பினை ஏற்க மறுத்தது தொடர்பாக முன்னாள் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் விளக்கம் அளித்துள்ளார்.
அதில் நிஜமான அக்கறையுடன் அழைத்திருந்தால் நிச்சயமாக பேசியிருப்பேன் என்று தெரிவித்துள்ள வினேஷ் போகத், பிரதமரிடம் பேச தமக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

