11
இந்தியா
இந்தியாவின் செயலை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன - ஜெய்சங்கர் “பயங்கரவாத முகாம்களை அழித்து உறுதியான பதிலடி கொடுத்த இந்தியா”
பயங்கரவாத செயல்களில் இருந்து தனது மக்களை காப்பதற்கான இந்தியாவின் உரிமையை உலகம் முழுவதும் உள்ள நாடுகள் அங்கீகரித்துள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
பயங்கரவாத செயல்களில் இருந்து தனது மக்களை காப்பதற்கான இந்தியாவின் உரிமையை உலகம் முழுவதும் உள்ள நாடுகள் அங்கீகரித்துள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பயங்கரவாத முகாம்களை அழித்து உறுதியான, தீர்மானமான பதிலடியை இந்தியா கொடுத்ததாக கூறினார்.

