

ஆஸ்கர் க்ளீன் பதக்கம் வென்ற இயற்பியலாளர் அசோக் சென்
முதல் இந்திய இயற்பியலாளர் என்ற பெருமையை பெற்றார்
2026 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் க்ளீன் பதக்கத்தை வென்ற முதல் இந்திய இயற்பியலாளர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார் அசோக் சென் ((Ashoke Sen)).
நவீன சரம் கோட்பாட்டை வடிவமைப்பதில் இவர் ஆற்றிய பங்களிப்பற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு ஸ்டீபன் ஹாக்கிங்ஸ், பீட்டர் ஹிக்ஸ், கிப் தோர்ன் ஆகியோர் இந்த விருதை பெற்றிருந்தனர்.