

ரஷ்ய வெளியுறவு அமைச்சருடன் தொலைப்பேசியில் பேச்சு ரஷ்ய போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ஆலோசனை மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் எக்ஸ் பதிவு
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதில் உக்ரைன் போர் நிலவரம் மற்றும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தற்போதைய ராஜதந்திர முயற்சிகள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.