நாளை அரைநாள் விடுமுறை
நாளை அரைநாள் விடுமுறை

தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் நாளை கல்வி நிலையங்களுக்கு அரைநாள் விடுமுறை...

தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் நாளை கல்வி நிலையங்களுக்கு அரைநாள் விடுமுறை. தீபாவளியை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகள் நாளை முற்பகல் மட்டுமே செயல்படும் என தமிழக அரசு அறிவிப்பு.
Published on: 

தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் நாளை கல்வி நிலையங்களுக்கு அரைநாள் விடுமுறை.

தீபாவளியை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகள் நாளை முற்பகல் மட்டுமே செயல்படும் என தமிழக அரசு அறிவிப்பு.

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், நாளையும் அரைநாள் விடுமுறை.

newstamil.tv