

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் வாழ்த்து மக்களுக்கான பணி மென்மேலும் சிறக்கட்டும் என மாணிக்கம் தாகூருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து.
தேர்தலுக்கு பிறகு தவெக கூட்டணியில் காங்கிரஸ் இணைய முக்கிய காரணமாக இருந்தவர்.
பாக்யராஜின் உடல் அடக்கம்.. பார்த்திபன் கொடுத்த முக்கிய அறிவிப்பு..!!