இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஆம் ஆத்மி அதிகாரபூர்வ அறிவிப்பு..2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் தேர்தலை சந்தித்தது ஆம் ஆத்மி.