நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது..

நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது. இன்னும் 2 நாட்களில் ரஜினிகாந்த் வீடு திரும்புவார். இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் வீக்கத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ரஜினி 2 நாட்களில் டிஸ்சார்ஜ்
ரஜினி 2 நாட்களில் டிஸ்சார்ஜ்
Published on: 

நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது. இன்னும் 2 நாட்களில் ரஜினிகாந்த் வீடு திரும்புவார்.

இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் வீக்கத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ரஜினியின் இதய வால்வில் ஸ்டெண்ட் பொருத்தப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை அல்லாத முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது - அப்போலோ மருத்துவமனை அறிக்கை

newstamil.tv