Ambethkar statue fire issue
Ambethkar statue fire issue

அண்ணல் அம்பேத்கரின் சிலை எரிப்பு.. மதுபோதையில் தீவைத்தாரா? அல்லது தூண்டுதலா?

மார்பளவு சிலை மீது பெட்ரோல் ஊற்றி எரித்த அண்ணா நகரைச் சேர்ந்த நவீன் குமாரிடம் விசாரணை மதுபோதையில் தீவைத்தாரா? அல்லது ஏதேனும் தூண்டுதலா? என்பது குறித்து போலீஸ் விசாரணை.
Published on: 

மார்பளவு சிலை மீது பெட்ரோல் ஊற்றி எரித்த அண்ணா நகரைச் சேர்ந்த நவீன் குமாரிடம் விசாரணை மதுபோதையில் தீவைத்தாரா? அல்லது ஏதேனும் தூண்டுதலா? என்பது குறித்து போலீஸ் விசாரணை.

இரும்புக் கூண்டுக்குள் இருந்த அம்பேத்கர் சிலை மீது தீவைத்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் சிலை எரிப்பு.

newstamil.tv