6 மாவட்டங்களில் கனமழை
சற்றுமுன்
கொளுத்தும் வெயிலுக்கு நடுவே... வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் 30 ஆம் தேதி கனமழை பெய்யலாம்
வரும் 30 ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணிப்பு கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் 30 ஆம் தேதி கனமழை பெய்யலாம் ஈரோடு, நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கும் 30 ஆம் தேதி கனமழை வாய்ப்பு - வானிலை மையம்.

