Aandal ther
Aandal ther

ஆண்டாள் கோவில் தேரோட்டம்.. இரு தரப்பினரிடையே கடும் மோதல்..!

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் தேரோட்டத்தில் மோதல் இரு பிரிவினரும் மாறிமாறி உதைத்துக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
Published on: 

newstamil.tv