Annamalai
சற்றுமுன்
தமிழகத்தில் திடீர் தலைப்புச் செய்தியான அண்ணாமலை
கந்த சஷ்டி கவசம் பாடி முருகனை போற்றுவோம் அனைவரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் முருகன் பேரருள் கிடைக்க வேண்டுதல்.
தலைப்புச் செய்தியான அண்ணாமலை :
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற உறுதியேற்போம் முருகனுக்கு உகந்த நாளில் கந்த சஷ்டி கவசம் பாடி முருகனை போற்றுவோம் அனைவரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் முருகன் பேரருள் கிடைக்க வேண்டுதல்.

