Anbumani pmk (1)
சற்றுமுன்
திருப்போரூரில் நடைப்பயணத்தை தொடங்கினார் அன்புமணி..!
தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற பெயரில் அன்புமணி 100 நாள் நடைபயணம் தொடக்கம்..! திருப்போரூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பயணத்தை தொடங்கினார் அன்புமணி
