Congress
Congress

நெருங்கும் தேர்தல்.. முக்கிய முடிவை நோக்கி நகரும் காங்கிரஸ்..

திமுக எம்.பி. கனிமொழியுடன் இன்று காலை பேசினேன் செய்தியாளர்களிடம் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் பேட்டி.
Published on: 

 திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து 2, 3 நாட்களில் பேசுவோம்  கூட்டணி குறித்து திமுக எம்.பி. கனிமொழியுடன் இன்று காலை பேசினேன் செய்தியாளர்களிடம் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் பேட்டி.

newstamil.tv