19
சற்றுமுன்
சாதி, மதம் சான்று - அரசாணை பிறப்பிக்க ஆணை
சாதி, மதம் இல்லை என சான்றிதழ்கள் வழங்கும் வகையில் உரிய அரசாணையை பிறப்பிக்க வேண்டும்.
சாதி, மதம் இல்லை என சான்றிதழ்கள் வழங்கும் வகையில் உரிய அரசாணையை பிறப்பிக்க வேண்டும்.
தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை.
சாதி, மதம் இல்லை என சான்றிதழ் கோரும் மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு.
அரசியல், கல்வி, வேலைவாய்ப்பில் சாதி, மதத்திற்கு முக்கியத்துவம் - உயர்நீதிமன்றம்.
சாதி - மதமில்லை என சான்று வழங்க மறுத்ததை எதிர்த்து சந்தோஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு.
