மத்திய அமைச்சர் அலுவலகம் முற்றுகை! மாணவர் அமைப்பினர் கைது
டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அலுவலகம் முற்றுகை, மாணவர் அமைப்பினர் தர்மேந்திர பிரதான் அலுவலகத்தை முற்றுகையிட்டனர், நிதி விடுவிப்பு தொடர்பான மத்திய அமைச்சரின் கருத்தை கண்டித்து போராட்டம்,