DMK 1
DMK 1

திமுக சின்னத்தில் போட்டி..? கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்

5 கட்சிகளும் உதயசூரியன் சின்னத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட திமுக வலியுறுத்தல்.
Published on: 

கூட்டணியில் திடீர் ட்விஸ்ட் :

5 கூட்டணி கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியை திமுக ஒதுக்கியுள்ளதாக தகவல் :

தவாக-1

எஸ்டிபிஐ -1

மஜக-1

முக்குலத்தோர் புலிப்படை-1

கொங்கு இளைஞர் பேரவை -1

இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 5 கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கீடு என தகவல் 5 கட்சிகளும் உதயசூரியன் சின்னத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட திமுக வலியுறுத்தல்.

Related Link

ஒரே அடியாக உயர்ந்து இந்தியாவையே பதற வைத்த தங்கம் விலை

newstamil.tv