Eps wish ajith
Eps wish ajith

பத்மபூஷன் அஜித்துக்கு வாழ்த்துகள் - இபிஎஸ்..!

நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் வாழ்த்து  தனித்தன்மை மிக்க நடிப்பாற்றலால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் அஜித் - இபிஎஸ்
Published on: 


நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் வாழ்த்து  தனித்தன்மை மிக்க நடிப்பாற்றலால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் அஜித் - இபிஎஸ்

திரை ஆளுமை, கார் பந்தயம், துப்பாக்கி சுடுதல், ட்ரோன் வடிவமைப்பு என பல துறைகளில் திறமை..!

பத்ம பூஷன் அஜித்குமாருக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என இபிஎஸ் எக்ஸ் பதிவு  பல்துறை வித்தகராக அஜித் குமார் மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் -
இபிஎஸ் நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் வாழ்த்து...!

newstamil.tv