CV Shanmugam
CV Shanmugam

வருத்தம் தெரிவித்தார் சி.வி.சண்முகம்

நயன்தாராவின் பெயர் தவறுதலாக உச்சரிக்கப்பட்டதாக சி.வி.சண்முகம் விளக்கம் நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சையாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர்.
Published on: 

சி.வி.சண்முகம் வருத்தம் :

நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சையாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் விழுப்புரத்தில் திமுக அரசுக்கு எதிரான போராட்டத்தில் பேசிய அதிமுகவின் சி.வி.சண்முகம் எனக்கு நயன்தாரா வேண்டும் என்ற கனவை நிறைவேற்றுவீர்களா?

திமுக அரசின் உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டத்தை விமர்சிக்கும்போது நயன்தாரா பெயர் உச்சரிப்பு நயன்தாராவின் பெயர் தவறுதலாக உச்சரிக்கப்பட்டதாக சி.வி.சண்முகம் விளக்கம் நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சையாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர்.

newstamil.tv