அன்புமணிக்கு விஜய் வாழ்த்து
அன்புமணிக்கு விஜய் வாழ்த்து

அன்புமணியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் த.வெ.க. தலைவர் விஜய்..

அன்புமணியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் த.வெ.க. தலைவர் விஜய். அன்புமணியிடம் சுமார் 20 நிமிடங்கள் வரை விஜய் செல்போனில் உரையாடியதாகவும், த.வெ.க. முதல் மாநாடு வெற்றி பெற விஜயை அன்புமணி வாழ்த்தியதாகவும் தகவல்.
Published on: 

அன்புமணியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் த.வெ.க. தலைவர் விஜய்.

அன்புமணியிடம் சுமார் 20 நிமிடங்கள் வரை விஜய் செல்போனில் உரையாடியதாகவும், த.வெ.க. முதல் மாநாடு வெற்றி பெற விஜயை அன்புமணி வாழ்த்தியதாகவும் தகவல்.

newstamil.tv