A va velu
சற்றுமுன்
உச்சகட்ட பரபரப்பு எ.வ.வேலு வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட 'துளையிடும் எந்திரம் '..!!
லாக்கரை திறப்பதற்காக துளையிடும் இயந்திரம் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என தகவல்
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை திருவண்ணாமலையில் உள்ள எ.வ.வேலு வீட்டிற்கு துளையிடும் இயந்திரம் கொண்டு வரப்பட்டது.
காலை முதல் சோதனை நடைபெறும் நிலையில் தற்போது துளையிடும் இயந்திரம் கொண்டு வரப்பட்டது பணி நியமனத்திற்கு லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை.
லாக்கரை திறப்பதற்காக துளையிடும் இயந்திரம் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என தகவல்.

