Ind vs pak war end people happy
சற்றுமுன்
சண்டை நிறுத்தம் - ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இயல்பு நிலை திரும்பியது
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் செய்யப்பட்டதன் எதிரொலி ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இயல்பு நிலை திரும்பியதால் மக்கள் மகிழ்ச்சி.

