PMK Anbumani question
சற்றுமுன்
ஞானசேகரன் வழக்கு.. தொடர்புடைய மற்றவர்கள் யார்? அன்புமணி கேள்வி..!
மேல்முறையீட்டில் தப்பாமல் இருப்பதை உறுதிசெய்க பல்கலை மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு 30 ஆண்டு சிறை வரவேற்கத்தக்கது
மேல்முறையீட்டில் தப்பாமல் இருப்பதை உறுதிசெய்க பல்கலை மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு 30 ஆண்டு சிறை வரவேற்கத்தக்கது
அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டிருப்பது மிகச்சரியான நடவடிக்கை வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் யார்? என்ற வினாவுக்கு விடை கிட்டவில்லை - அன்புமணி
"அவர்கள் யார்? என்பதைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தரவேண்டும்"
