எகிறிய வெப்பம்
எகிறிய வெப்பம்

கோடை மழையால் ஹீட்டான பூமி.. ஒரே நாளில் எகிறிய வெப்பம்

கடந்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் குறைந்தது,
Published on: 

கடந்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் குறைந்தது,

இன்று முதல் 21 வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்,

இன்று ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.

newstamil.tv