கூட்டணி ஆட்சியா? இல்லையா என்பதை கூட்டணி தலைமை தான் முடிவு செய்வது வழக்கம்.அதிமுக தான் கூட்டணி தலைமை என்றால் இத்தகைய அறிவிப்பை அமித்ஷா வெளியிடுவது ஏன்?