CM Stalin
CM Stalin

இறுதிக்கட்டத்தில் திமுக.. அதிரும் அறிவாலயம்!

சென்னை வடக்கு, வடகிழக்கு, தென்மேற்கு, தெற்கு, மேற்கு... திருவள்ளூர் கிழக்கு, மத்தி, மேற்கு, காஞ்சிபுரம் வடக்கு.
Published on: 

அதிரும் அறிவாலயம் :

திமுக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரம் திமுக சார்பில் விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் 5ஆவது நாளாக நேர்காணல் நடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் தலைமையில் நேர்காணல்.

திமுக வேட்பாளர் நேர்காணல் நாளையுடன் நிறைவு சென்னை கிழக்கில் போட்டியிட விரும்பியவர்களிடம் நேர்காணல் சென்னை வடக்கு, வடகிழக்கு, தென்மேற்கு, தெற்கு, மேற்கு... திருவள்ளூர் கிழக்கு, மத்தி, மேற்கு, காஞ்சிபுரம் வடக்கு.

newstamil.tv