gold rate
gold rate

ஆபரண தங்கத்தின் விலை உயர்வு

இன்று காலை 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை நிலவரம்...
Published on: 

சென்னையில், இன்று காலை 11ஆம் தேதி, புதன்கிழமை, நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்துள்ளது.
ஒரு சவரன் 92,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 11,500 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

newstamil.tv