Kalaignar univeristy
Kalaignar univeristy

கலைஞர் பல்கலைக்கழகம்-மசோதா நிறைவேறியது..!

கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது.
Published on: 

கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது.

கலைஞர் பல்கலைக்கழகத்தால் தஞ்சை, அரியலூர் மாவட்ட மாணவர்கள் பயன்பெறுவார்கள்  கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது..!

newstamil.tv