Breaking
சற்றுமுன்
சைலண்டாக கமல் செய்த மிகப்பெரிய சம்பவம் - திரும்பிய Poilitical கண்கள்
திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் வருகை தரவுள்ளனர் இன்று மாலை நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில் ஏற்பாடு.
கமல் செய்த மிகப்பெரிய சம்பவம் :
கமல் பண்பாட்டு மையத்தின் நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்பு மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு மேடை அமைப்பு, இருக்கை போடுவது என ஏற்பாடுகள் மும்முரம்.
திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் வருகை தரவுள்ளனர் இன்று மாலை நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில் ஏற்பாடு.

