Poonthamalle food issue
Poonthamalle food issue

காலை உணவில் கிடந்த பல்லி..! அரசுப்பள்ளியில் பரபரப்பு.

வழக்கம் போல் காலையில் உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்த அரசுப் பள்ளி மாணவர்கள்.
Published on: 

அரசுப் பள்ளி காலை உணவில் பல்லி

பூந்தமல்லி அரசு உதவி பெறும் பள்ளி காலை உணவில் பல்லி கிடந்ததால் அதிர்ச்சி  காலை உணவு சாப்பிட்ட 17 குழந்தைகளுக்கு வாந்தி; மருத்துவமனையில் அனுமதி வழக்கம் போல் காலையில் உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்த அரசுப் பள்ளி மாணவர்கள்.

உணவில் பல்லி இருந்ததை கண்டு அதிர்ந்த பணியாளர் மாணவர்களை உன்ன வேண்டாம் என தடுத்தார் மாணவர்களை உடனடியாக பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பு.

newstamil.tv