முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக மதுரை மாநகர காவல்துறை வழக்குப்பதிவு..

முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக மதுரை மாநகர காவல்துறை வழக்குப்பதிவு. அண்ணாமலை, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு.
28
28
Published on: 

முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக மதுரை மாநகர காவல்துறை வழக்குப்பதிவு.

அண்ணாமலை, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு.

BNS196(1)(a)- மதம், இனம் என பேசி பகைமை உருவாக்குதல்.

அண்ணாமலை, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு.

NS299-மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் பேசுதல், BNS 302- மத ரீதியாக புண்படுத்தி பேசுதல்.

newstamil.tv