Karur collector
Karur collector

கரூர் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் நியமனம்

வேளாண்துறை இயக்குநராக முரளிதரன் நியமனம் கரூர் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக முத்துக் குமாரன் நியமனம்.
Published on: 

புதிய ஆட்சியர் நியமனம் : 

தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் 10 பேர் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு வேளாண்துறை இயக்குநராக முரளிதரன் நியமனம் கரூர் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக முத்துக் குமாரன் நியமனம்.

கைத்தறி, நெசவு, காகிதத்துறை செயலாளராக வெங்கடேஷ் நியமனம். 

Related Link

முதலமைச்சர் விஜய் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டங்கள்

newstamil.tv