ஒருவர் கூட வரவில்லை - முதல் நாளே ஷாக்

அதிகாரிகள் தயாராக இருந்தும் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
PDY
PDY
Published on: 

முதல் நாளே ஷாக் :

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடக்கம்  இன்று முதல் வரும் 23ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் முதல் நாளில் ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை அதிகாரிகள் தயாராக இருந்தும் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.

17 மையங்களிலும் ஒரு வேட்பு மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை.

newstamil.tv