Ramadas
சற்றுமுன்
தலைகீழான நிலை - கடைசி நேரத்தில் எதிர்பாரா ட்விஸ்ட்
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு நிலுவையில் உள்ள வழக்குகளின் விசாரணையை மே 10-ம் தேதிக்கு பின் மேற்கொள்ள உத்தரவு.
கடைசி நேரத்தில் எதிர்பாரா ட்விஸ்ட் :
பாமகவின் பெயர், சின்னத்தை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்கக் கோரி ராமதாஸ் வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கலான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்பு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல்.
ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு நிலுவையில் உள்ள வழக்குகளின் விசாரணையை மே 10-ம் தேதிக்கு பின் மேற்கொள்ள உத்தரவு.

