Minister senthil balaji
Minister senthil balaji

செந்தில்பாலாஜி ஜாமீனை ரத்து செய்ய மறுப்பு..!

செந்தில்பாலாஜி ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கு முடித்து வைப்பு..!
Published on: 

செந்தில்பாலாஜி ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கு முடித்து வைப்பு..!

செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை என்ற வாதத்தை  ஏற்கிறோம்-உச்சநீதிமன்றம்

வழக்கு முடிய 15ஆண்டுகள் கூட ஆகலாம், அதுவரை எந்த பதவியும் வகிக்கக் கூடாதா?-செந்தில் பாலாஜி

விசாரணை முடியும் வரை செந்தில் பாலாஜி அமைச்சராகக் கூடாது -அமலாக்கத்துறை

newstamil.tv