ind vspak scalp
ind vspak scalp

SLEEPER CELL பயிற்சி முகாம் அழிப்பு..!

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் 2 தாக்குதல்களை நடத்திய முகாம் அழிப்பு பதன்கோட் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த தீவிரவாத முகாம் அழிப்பு..!
Published on: 

இந்தியா பயன்படுத்திய ஆயுதங்கள்!

ஹேமர் குண்டுகள்EWS HAMMER குண்டுகள் 50-70 கி.மீ. வரை சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கும்.

SCALP ஏவுகணைகள் 250 கி.மீ.க்கும்  அதிக தூரம் சென்று துல்லியமாக தாக்குதல் நடத்தும்  ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புகளில் SLEEPER CELL பயிற்சி முகாம் அழிப்பு..!

எல்லைக்கோட்டில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள சர்ஜல் தீவிரவாத முகாம் அழிப்

எல்லைக்கோட்டில் இருந்து 10 கி.மீ.  தொலைவில் உள்ள பர்னாலா தீவிரவாத முகாம் அழிப்பு

எல்லைக்கோட்டில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள சியால்கோட் தீவிரவாத முகாம் அழிப்பு

எல்லைக்கோட்டில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள சவாய் பகுதி தீவிரவாத முகாம் அழிப்பு

எல்லைக்கோட்டில் இருந்து 15 கி.மீ.  தொலைவில் உள்ள கொட்லி தீவிரவாத முகாம் அழிப்பு

2023, 2024-ல் பூஞ்ச் பகுதியில் தாக்குதல்களை நடத்தியது லஷ்கர் இ தொய்பா இந்த தாக்குதல்களுக்கு திட்டமிடப்பட்டது குல்பூர் முகாமில் இருந்து எனத் தகவல்

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் 2 தாக்குதல்களை நடத்திய முகாம் அழிப்பு பதன்கோட் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த தீவிரவாத முகாம் அழிப்பு..!

சியால்கோட்டில் உள்ள ஹிஸ்புல் முஜாஹிதீன்  தீவிரவாத அமைப்பின் பயிற்சி மையம் அழிப்பு மெஹ்மூனா ஜோயா எனப்படும் தீவிரவாத முகாமும் துல்லிய தாக்குதலில் அழிப்பு..!

முர்திகே பகுதியில் நடந்த துல்லிய தாக்குதல் தொடர்பாக நேரில் பார்த்த பாகிஸ்தானியர் தகவல்..!

newstamil.tv