Spl flight air india
Spl flight air india

டெல்லி, மும்பையிலிருந்து சிறப்பு விமானம்..! ஏர் இந்தியா அறிவிப்பு..!

அகமதபாத்திற்கு டெல்லி, மும்பையில் இருந்து சிறப்பு விமானங்களை இயக்குகிறது ஏர்இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வருவதற்கு வசதியாக 2 விமானங்கள்.
Published on: 

அகமதபாத்திற்கு டெல்லி, மும்பையில் இருந்து சிறப்பு விமானங்களை இயக்குகிறது ஏர்இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வருவதற்கு வசதியாக 2 விமானங்கள்.

பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காண ஏற்பாடு அகமதபாத்திற்கு டெல்லி, மும்பையில் இருந்து சிறப்பு விமானங்களை இயக்குகிறது ஏர்இந்தியா.

newstamil.tv