துணை முதல்வர் உறுதி
சற்றுமுன்
ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 32,500 அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்..
ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 32,500 அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர்கள், பணியாளர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து அவர்களுக்கு திராவிட மாடல் அரசு உறுதுணையாக இருக்கும் - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

